ஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :நீதித் துறை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகவும், ஆந்திர உயர் நீதிமன்றம் குறித்தும், சமீபத்தில்
ஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி :நீதித் துறை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகவும், ஆந்திர உயர் நீதிமன்றம் குறித்தும், சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

'நீதித் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்த, ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, பல்வேறு தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.



latest tamil news


இந்த மனுக்கள் அனைத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, நேற்று தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
02-டிச-202007:53:11 IST Report Abuse
Darmavan een thallupadi seithathu .makkalukku theriya vendaamaa.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-டிச-202007:53:02 IST Report Abuse
a natanasabapathy சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது அரசியல்வாதிகள் கண்டு அஞ்சும் நிலையே உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X