சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் சிக்கிபள்ளி மாணவன் பலி

Added : டிச 02, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:நெல்லித்துறை அருகே, டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் அடுத்த கூடுதுறைமலையை சேர்ந்தவர் இளங்கோ; கூலித்தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார், 10, வெல்ஸ்புரம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.இதே பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார், 21, நெல்லிதுறை அருகே நந்தவனபுதுாரில், தோட்டத்தில் டிராக்டரில்
 டிராக்டரில் சிக்கிபள்ளி மாணவன் பலி

மேட்டுப்பாளையம்:நெல்லித்துறை அருகே, டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் அடுத்த கூடுதுறைமலையை சேர்ந்தவர் இளங்கோ; கூலித்தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார், 10, வெல்ஸ்புரம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.இதே பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார், 21, நெல்லிதுறை அருகே நந்தவனபுதுாரில், தோட்டத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த விஜயகுமார், டிராக்டர் மீது ஏறும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டர் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், எஸ்.ஐ., திலக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்து, லோகேஷ்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X