பொது செய்தி

இந்தியா

அசாமில் திருமணத்திற்கு மத விவரம் கட்டாயம்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
கவுஹாத்தி : திருமணம் செய்யும் ஜோடிகள் தங்கள் மதம் வருவாய் உள்ளிட்ட விபரங்களை கட்டாயம் தெரிவிப்பதற்கான சட்டத்தை அசாம் மாநில அரசு அமல்படுத்த உள்ளது.சமீப காலமாக பெண்ணை காதலித்து கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்யும் 'லவ் ஜிகாத்' போக்கு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பா.ஜ. முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான அசாம் அரசு புது சட்டம் நிறைவேற்ற
Love Jihad, Assam, New Law, Couples, Declare Religion, Income

கவுஹாத்தி : திருமணம் செய்யும் ஜோடிகள் தங்கள் மதம் வருவாய் உள்ளிட்ட விபரங்களை கட்டாயம் தெரிவிப்பதற்கான சட்டத்தை அசாம் மாநில அரசு அமல்படுத்த உள்ளது.

சமீப காலமாக பெண்ணை காதலித்து கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்யும் 'லவ் ஜிகாத்' போக்கு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பா.ஜ. முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான அசாம் அரசு புது சட்டம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.


latest tamil news


அமைச்சர் பிஸ்வா சர்மா கூறியதாவது: திருமணம் செய்யும் ஜோடிகள் ஒரு மாதத்திற்கு முன் தங்கள் மதம், பணி, கல்வி, குடும்ப விபரங்கள் ஆகியவற்றை கட்டாயம் தெரிவித்து பதிவு செய்வதற்கு சட்டம் நிறைவேற்றப்படும்; இது ம.பி., உ.பி. போல 'லவ் ஜிகாத்'க்கு எதிரானசட்டம் அல்ல; எனினும் அதை போன்றது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்தான் கணவன் சட்ட விரோத செயலில் ஈடுபடுவது பல பெண்களுக்கு தெரியவருகிறது.

இதுபோல பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கவும் அவர்களுக்கு சுய அதிகாரத்தை வழங்கவும் புதிய சட்டம் துணை புரியும். வெளிப்படையான இந்த சட்டம் அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும். அனைத்து விபரங்களையும் தரத் தவறும் தம்பதியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
02-டிச-202016:13:17 IST Report Abuse
Endrum Indian அய்யய்யயோ அநியாயம் அக்கிரமம் இந்தியாவில் இப்படியா - இப்படியாக மூர்க்கங்களின் ஓலம்
Rate this:
Cancel
02-டிச-202013:51:27 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) பங்காளதேச கள்ளக்குடியேறிகளின் சரணாலயம் தான் அசாம் கள்ளக்குடியேறிகளை உடனே நாடுகடத்துங்கள்
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-202012:49:10 IST Report Abuse
Rajan மூர்க்கன்ஸ் ஏன் கதறுறானுங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X