அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றிவேல் யாத்திரை 7ல் நிறைவு; ம.பி., முதல்வர் பங்கேற்கிறார்

Added : டிச 02, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: பா.ஜ., நடத்திய, 'வெற்றிவேல் யாத்திரை' நிறைவு விழா, வரும், 7ம் தேதி திருச்செந்துாரில் நடக்க உள்ளது. இதில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பங்கேற்க உள்ளார்.தமிழக பா.ஜ., சார்பில், மாநில தலைவர் முருகன், நவ., 6ல், திருத்தணியில், 'வெற்றிவேல் யாத்திரை'யை துவக்கினார். வட மாவட்டங்களில் யாத்திரை நடந்தது. நிவர் புயல் காரணமாகவும், மீட்பு பணிகளில், பா.ஜ.,
BJP, Vel Yathirai, L Murugan, பாஜ, வேல் யாத்திரை

சென்னை: பா.ஜ., நடத்திய, 'வெற்றிவேல் யாத்திரை' நிறைவு விழா, வரும், 7ம் தேதி திருச்செந்துாரில் நடக்க உள்ளது. இதில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பங்கேற்க உள்ளார்.

தமிழக பா.ஜ., சார்பில், மாநில தலைவர் முருகன், நவ., 6ல், திருத்தணியில், 'வெற்றிவேல் யாத்திரை'யை துவக்கினார். வட மாவட்டங்களில் யாத்திரை நடந்தது. நிவர் புயல் காரணமாகவும், மீட்பு பணிகளில், பா.ஜ., நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும், வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது.


latest tamil news



நிவாரணப் பணிகள் காரணமாக, யாத்திரை ரத்து செய்யப்பட்ட, அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில், வரும், 5ம் தேதி, மாநிலத் தலைவர் முருகன், தரிசனம் செய்கிறார்.

யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, வரும், 7ம் தேதி திருச்செந்துாரில் நடக்க உள்ளது. இதில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-டிச-202017:39:55 IST Report Abuse
தமிழவேல் ? இந்துக்கள் இங்கே, எப்போதுமே ஒத்துமையாதான் இருக்காங்க. அதோட மற்ற மதத்தினரும் இந்துக்களோட ஒத்துமையாதான் இருக்கிறாங்க. இதுதான் உண்மை. இங்கே சொந்தக் காரவங்க இருந்தா அவங்கள கேளுங்க ஜீஜி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-டிச-202016:26:25 IST Report Abuse
r.sundaram ஆத்யநாத் யோகி வரமாட்டேன் என்று சொல்லி விட்டாரா? அவர் மிகவும் தகுதியானவர் அல்லவா?
Rate this:
Cancel
ரோஜா, திங்களூர் வேல் யாத்திரை மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு அடைய வைத்துள்ளது. வாழ்த்துக்கள். வேல் யாத்திரை முடிந்தாலும் திமுகவின் கருப்பர் கூட்டத்தை வேர் அறுக்கும் சிந்தனை மாறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X