'2ஜி' ஊழல் வழக்கு: ஜனவரியில் விசாரணை

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுடில்லி: முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச.,
2G case, H Raja, Kanimozhi, Congress, கனிமொழி, 2ஜி வழக்கு, 2ஜி

புதுடில்லி: முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.

இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல், அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இந்த வழக்கை, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, தினசரி விசாரித்து வந்தார். நவ., 30ல், அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி யோகேஷ் கன்னாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த மாதத்திலேயே விசாரணையை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ., சார்பில் வலியுறுத்தப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால், அடுத்தாண்டு, ஜன., 13 - 15க்குள் விசாரணையை துவக்குவதாக, நீதிபதி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-டிச-202023:18:14 IST Report Abuse
Vijay D Ratnam நீதிபதி பிரிஜேஷ் சேத்தி எப்ப ரிட்டையர் ஆவப்போறாரு. சரவண பவன் அண்ணாச்சி மாதிரி சாவுறதுக்கு மொதோ நாள்தான் தண்டனை குடுப்பாய்ங்க போல.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
02-டிச-202019:49:07 IST Report Abuse
Sivagiri எல்லாரும் ரிட்டயர்டு ஆகி போயிகிட்டே இருப்பாங்க . . . பைல் அங்கேயே தூங்கிகிட்டு இருக்கும் . . . இவரு ரிட்டயர்டு ஆகுறதுக்குள்ள கொஞ்சம் விசாரிக்காவாவது செய்யுங்க . . .
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-202014:56:06 IST Report Abuse
தமிழவேல் ரிட்டயர்டு ஆகி போகும்போது பைல கொண்டுபோயிடுவாங்க......
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
02-டிச-202019:28:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு பிஜேபி நோட்டாவுக்கு கூட லாயக்கு இல்லாத கச்சின்னு சிரிச்ச பயலுவ பிஜேபி ஏடிஎம்கே கூட்டணியை பார்த்து பயப்படுறானுவ
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
02-டிச-202020:07:13 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டுஹா ஹா எதால சிரிப்பது என்று தெரியல ஓரி...
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-டிச-202020:35:17 IST Report Abuse
elakkumananநண்பா, சிரிப்பது என்பது வாயாலதான் முடியும்.......மனிதர்களுக்கு...முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...............
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-202014:55:01 IST Report Abuse
தமிழவேல் வெடி சிரிப்புன்னு ஒன்னு இருக்கு ஜி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X