பொது செய்தி

இந்தியா

புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'ரயில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன், 1,800க்கும் அதிகமான ரயில்களை, ரயில்வே துறை இயக்கி வந்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது அமலில் உள்ள
Indian Railways, IRCTC, train, Railway

புதுடில்லி: 'ரயில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன், 1,800க்கும் அதிகமான ரயில்களை, ரயில்வே துறை இயக்கி வந்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது அமலில் உள்ள நிலையில், ரயில்வே, 908 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. அதாவது, 50 சதவீத ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.


latest tamil news



கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ரயில் போக்குவரத்து முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கிறோம். ரயில்களின் கால நேரத்தை தெரிவிக்கும், புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து முழுமையான நிலைக்கு திரும்பியதும், புத்தகம் வெளியாகும்.

பல எக்ஸ்பிரஸ் ரயில்களில், நிறுத்தங்கள், பயணியரின் கருத்தை கேட்டு குறைக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய அட்டவணை புத்தகம் வெளியான பின், எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம், 30 நிமிடத்திலிருந்து, ஆறு மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi ganeshan - Kumbakonam,இந்தியா
02-டிச-202016:23:53 IST Report Abuse
Ravi ganeshan nanri
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202008:26:15 IST Report Abuse
g.s,rajan இந்தியாவையே கார்பொரேட் காரனுங்க கிட்ட விக்கப் போறானுங்க படுபாவிங்க ,அரசாங்கம் பொறவு என்னத்துக்கு இருக்கு ???வருமானம் இல்லாம எல்லாரும் திருவோடு ஏந்தித்தான் பொழைக்கணும் ,எல்லா விலைகளும் தனியாருக்கு தாரை வார்த்துப் புட்டுப் போனா மக்கள் எல்லாரும் செலவுகளை சமாளிக்க முடியாம விஷத்தைக் குடிச்சு சாக வேண்டியதுதான் . ஜி.எஸ்.ராஜன், சென்னை .
Rate this:
Cancel
02-டிச-202007:52:30 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அது தான் தனியாருக்கு தாரை வார்த்தையிற்றே அவன் தான் veil இடனும்
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-டிச-202013:53:41 IST Report Abuse
Ramesh Sargamநீங்கள் கூறியதும் சரிதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X