பி.எஸ்.எப்., அதிகாரி பலி

Added : டிச 02, 2020
Share
Advertisement
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலை தொடர்கின்றனர். பூஞ்ச் மாவட்டம் மெந்தர் பகுதியில், பாக்., ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ., பாட்டின்சாட் கைட், வீரமரணம் அடைந்தார்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X