பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வருவாய் 10 சதவீதம் உயர்வு

Added : டிச 02, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய், மாதந்தோறும் அதிகரிக்கும். கொரோனா தொற்றால், நடப்பாண்டில், சில மாதங்களில் வருவாய் குறைந்தது. தற்போது, மீண்டும் வருவாய் வசூல் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதன்படி, நவம்பரில், 7,084 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2019 நவம்பரில் வசூலான, 6,449 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம். இந்தாண்டு அக்டோபரில், ஜி.எஸ்.டி., வருவாய், 13 சதவீதம்

சென்னை: தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய், மாதந்தோறும் அதிகரிக்கும். கொரோனா தொற்றால், நடப்பாண்டில், சில மாதங்களில் வருவாய் குறைந்தது. தற்போது, மீண்டும் வருவாய் வசூல் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதன்படி, நவம்பரில், 7,084 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2019 நவம்பரில் வசூலான, 6,449 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம். இந்தாண்டு அக்டோபரில், ஜி.எஸ்.டி., வருவாய், 13 சதவீதம் உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X