கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் இறப்புரூ.19 லட்சம் இழப்பீடு

Added : டிச 02, 2020
Share
Advertisement
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் வளர்மதி, 40; சுய தொழில் செய்து வந்தார். இவர், 2013, அக்டோபரில், செய்யூர் அருகே, 'டாடா மேஜிக்' ஷேர் ஆட்டோ மோதி இறந்தார். சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கணவர் வழக்கு தொடர்ந்தார்.மனுதாரருக்கு இழப்பீடாக, 18.91 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்



சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் வளர்மதி, 40; சுய தொழில் செய்து வந்தார். இவர், 2013, அக்டோபரில், செய்யூர் அருகே, 'டாடா மேஜிக்' ஷேர் ஆட்டோ மோதி இறந்தார். சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கணவர் வழக்கு தொடர்ந்தார்.மனுதாரருக்கு இழப்பீடாக, 18.91 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X