ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க போராட்டம்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மெஹாபா: உ.பி.யில் ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் நடக்கின்றன.உபி. மாநிலம் மெஹாபா மாவட்டம் குல்பஹார் என்ற கிராமத்தில் வயல் வெளியில் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் போர்வெல் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து
4 Yr Old Boy Falls Into an Open Borewell in Mahoba, UP

மெஹாபா: உ.பி.யில் ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் நடக்கின்றன.

உபி. மாநிலம் மெஹாபா மாவட்டம் குல்பஹார் என்ற கிராமத்தில் வயல் வெளியில் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் போர்வெல் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.


latest tamil news


தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சிறுவனை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் சிறுவனை மீட்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
03-டிச-202010:48:33 IST Report Abuse
mohan ஆழ்துளை கிணறு தோண்டினால், அந்த பகுதி அரசு அதிகாரியிடம் அனுமதி பெறுமாறு இருக்கவேண்டும்... அரசு அதிகாரி, ஆழ்துளை கிணற்றை பார்வையிட வேண்டும்....ஆழ்துளை கிணறு அமைத்த வுடன், உடனே ஒரு சிமெண்ட் தொட்டி அமைத்து மூடவேண்டும்... அல்லது, சிமெண்ட் தொட்டி அமைத்த பின்னர் கூட ஆழ்துளை கிணறு தூண்டலாம்...ஆனால் மூடி இருப்பது உறுதி படுத்த வேண்டும்...இதை மீறி எதாவது அசம்பாவிதம் நடந்தால், சம்பந்த பட்ட நிறுவனர், அரசு அதிகாரி, போர் வெல் லாரி உரிமையாளர், ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இருக்க வேண்டும்... அப்பொழுதுதான், கண்காணிப்பு தீவிரமாகும்...அரசு சார்ந்த துறை, இதை பற்றிய குறிப்பு கையில் வைத்து கொண்டு, அணைத்து ஆழ்துளை கிணறுகளுடைய நிலைமை அதில் எழுதி இருக்கவேண்டும்...இந்த குறிப்பேட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு இருந்தால் அதற்கு அரசு அதிகாரி, லாரி உரிமையாளர் , மற்றும், நிறுவனர், சிறையில் தள்ள வேண்டும்...
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் மட சங்கிகள் ஆட்சியில் இது போன்ற குழந்தைகள் மரணம் ஆசுபத்திரியில் காற்று இல்லாமல் குழந்தைகள் மரணம் என இதைத் தவிர வெறென்ன எதிர்பார்க்க முடியும்? மிகமோசமான காட்டாட்சி இது. எங்கள் முத்தமிழ் வித்தவரின் ஆட்சியில் இது போன்ற ஒரு சம்பவத்தை காட்ட முடியுமா? எத்தனை பட்டாலும் இந்திக்கார பீடாவாயன்களுக்கு புத்தி வருவதேயில்லை.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
03-டிச-202016:18:54 IST Report Abuse
S Ramkumarஉங்க ஆட்சில இதுக்கெல்லாம் செய்தியே வராது. யோகி, ப ஜா கா ஆளும் மாநிலம். ஆகவே இப்ப எல்லா நியூஸ் சேனலும் இப்ப கும்மி அடிப்பானுங்க....
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-டிச-202008:48:29 IST Report Abuse
Allah Daniel இதை மூடாத உரிமையாளரின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்... அதற்கு மாறாக, மடத்தனமாக அடுத்த அரசுவேலை ரெடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X