சாலை விபத்துகள்: உ.பி.,யில் பலி 18

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில், நேற்று பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், 18 பேர் இறந்தனர். கவுசாம்பியில், கார் - லாரி மோதலில் எட்டு பேரும்; ஷராவஸ்தியில், இரு வாகனங்கள் மோதியதில், மூன்று பேரும்; உனனாவ், ஜலாவுன் பகுதிகளில் கார்கள் மோதியதில், இருவரும்; சித்ரகூட்டில் நடந்த விபத்தில், மூவரும்



லக்னோ: உத்தர பிரதேசத்தில், நேற்று பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், 18 பேர் இறந்தனர். கவுசாம்பியில், கார் - லாரி மோதலில் எட்டு பேரும்; ஷராவஸ்தியில், இரு வாகனங்கள் மோதியதில், மூன்று பேரும்; உனனாவ், ஜலாவுன் பகுதிகளில் கார்கள் மோதியதில், இருவரும்; சித்ரகூட்டில் நடந்த விபத்தில், மூவரும் இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X