தோல்வி அடைந்துவிட்டது!

Added : டிச 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தோல்வி அடைந்துவிட்டது!உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவை, மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பிற்காக, பா.ஜ., அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, 'மிஷன் சக்தி' திட்டம், தோல்வி அடைந்துவிட்டதை காட்டுகிறது.பிரியங்காபொதுச் செயலர், காங்.,நான்கு மடங்கு உயர்ந்தது!விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என, மத்திய பா.ஜ., அரசு வாக்குறுதி

தோல்வி அடைந்துவிட்டது!

உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவை, மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பிற்காக, பா.ஜ., அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, 'மிஷன் சக்தி' திட்டம், தோல்வி அடைந்துவிட்டதை காட்டுகிறது.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்.,

நான்கு மடங்கு உயர்ந்தது!

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என, மத்திய பா.ஜ., அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், நடந்தது என்ன? அவர்களது கோடீஸ்வர நண்பர்களின் வருமானம், நான்கு மடங்காக உயர்ந்தது. விவசாயிகளின் வருமானமோ, பாதியாகக் குறைந்தது.

ராகுல்

லோக்சபா எம்.பி., - காங்.,

எதையும் பறிக்கமாட்டோம்!

மும்பை, 'பிலிம் சிட்டி'யை, நாங்கள் பறிக்கப்போவதாக, சிலர் கூறுகின்றனர். யாருடைய முதலீடுகளையும், நாங்கள் பறிக்க மாட்டோம். இது, ஒரு திறந்த போட்டி. பணியாற்றும் நபர்களுக்கு, பாதுகாப்பான சூழலுடன் வசதிகளை தருவோருக்கு, முதலீடுகள் கிடைக்கும்.


யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-டிச-202006:32:07 IST Report Abuse
Loganathan Kuttuva தெலுகு சினிமா உலகத்தை தமிழ்நாட்டில் இருந்து ஹைதராபாத் கொண்டு சென்றவர் நடிகர் நாகேஸ்வரராவ் .
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-டிச-202006:30:21 IST Report Abuse
Loganathan Kuttuva ஹிந்தி சினிமா உலகம் டெல்லிக்கு அருகில் வளர்ச்சி அடைய மகாராஷ்டிராவின் நடவடிக்கைகள் உதவுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X