பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் ஆணைய பதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதி குறித்த விபரங்களை, www.tn.gov.in/department/30 என்ற, சமூக நலத்துறை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை, தனித்தனியே பூர்த்தி செய்து, உரிய ஆதார ஆவணங்களுடன், வரும், 18ம் தேதி

சென்னை:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதி குறித்த விபரங்களை, www.tn.gov.in/department/30 என்ற, சமூக நலத்துறை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை, தனித்தனியே பூர்த்தி செய்து, உரிய ஆதார ஆவணங்களுடன், வரும், 18ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற, முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனம் அமையும். அரசின் முடிவே இறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X