சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்தொன்பது இன்ஸ்பெக்டர்கள் கோவை சரகத்தில் இடமாற்றம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
கோவை : கோவை சரகத்தில், 19 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை சரகத்திற்கு உட்பட்ட,கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வருபவர்களில், 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சரக டி.ஐ.ஜி., நரேந்திர நாயர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.கோவை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவராஜ், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு

கோவை : கோவை சரகத்தில், 19 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சரகத்திற்கு உட்பட்ட,கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வருபவர்களில், 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சரக டி.ஐ.ஜி., நரேந்திர நாயர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.கோவை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவராஜ், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஈரோடு பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

தாராபுரம் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கும், பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன், பல்லடம் ஸ்டேஷனுக்கும், அங்கு பணியாற்றிய ரமேஷ் கண்ணன் ஆனைமலைக்கும் மாற்றப் பட்டனர்.கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜீவராஜ் மாணிக்கம், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக கே. சிவகுமார், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டராக ஆர்.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X