பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு  பிரசுரம் வினியோகம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : தன்னார்வ அமைப்பினர் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர். உலக எய்ட்ஸ் தினம் முன்னிட்டு இணைந்த கரங்கள் அறக்கட்டளை சார்பில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகம் - குமரன் ரோடு சந்திப்பு பகுதியில் துவங்கியது. தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்

திருப்பூர் : தன்னார்வ அமைப்பினர் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர்.

உலக எய்ட்ஸ் தினம் முன்னிட்டு இணைந்த கரங்கள் அறக்கட்டளை சார்பில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகம் - குமரன் ரோடு சந்திப்பு பகுதியில் துவங்கியது. தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவனர் துரைராஜ் தலைமை வகித்தார்.குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, வீரபாண்டி உட்பட பல பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.இணைந்த கரங்கள் அறக்கட்டளை, டிரீம்-20 அமைப்பு, காப்பான் அறக்கட்டளை, சோஷியல் குரூப், தேசம் காப்போம் உட்பட அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X