சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலில் 'பிளேட்' உடைந்து போராடும் தொழிலாளி

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வந்தார். ஐந்தாண்டுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, பிளேட் பொருத்தப்பட்டது.திடீரென அறுவை சிகிச்சை ெசய்த காலில் அதிக வலி ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் காலில்

திருப்பூர் : திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

ஐந்தாண்டுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, பிளேட் பொருத்தப்பட்டது.திடீரென அறுவை சிகிச்சை ெசய்த காலில் அதிக வலி ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் காலில் பொருத்திய பிளேட் சேதமடைந்துள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இந்த சிகிச்சைக்கு, ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால், அக்கா மீனாவின் பராமரிப்பில் உள்ள அவரால் இதற்கான செலவை எதிர்கொள்ள முடியாமல், தவித்து வருகிறார். அவரை, 82484 76575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X