சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை மறியல் 53 பேர் கைது

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், 53 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு, வள்ளலார் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், ஜெயலலிதா நகர், சபரி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதியில், குப்பை தேக்கம், கழிவுநீர் அடைப்பு மற்றும் தெருவிளக்கு எரிவதில்லை, குடிநீர்

திருப்பூர் : திருப்பூரில், அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு, வள்ளலார் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், ஜெயலலிதா நகர், சபரி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதியில், குப்பை தேக்கம், கழிவுநீர் அடைப்பு மற்றும் தெருவிளக்கு எரிவதில்லை, குடிநீர் சீராக வருவதில்லைஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அப்பகுதியினர் பலவஞ்சிபாளையம் பிரிவில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.வீரபாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்தனர். இதனால், மறியலில் ஈடுபட்ட, 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X