சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2வது நாளாக போராட்டம் மா.கம்யூ., வினர் கைது

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தபால் நிலையத்தை இரண்டாவது நாளாக முற்றுகையிட்ட மா.கம்யூ., கட்சியை சேர்ந்த, 78 பேரை போலீசார் கைது செய்தனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மா.கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது.அதன்படி,

திருப்பூர் : விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தபால் நிலையத்தை இரண்டாவது நாளாக முற்றுகையிட்ட மா.கம்யூ., கட்சியை சேர்ந்த, 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மா.கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது.அதன்படி, நேற்று இரண்டாவது நாளாக மா.கம்யூ., கட்சியினர் கையில் நாற்றுகளை ஏந்தியபடி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 73 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X