பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வுக்கு ரூ.2 கோடி

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை:கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிதியின் கீழ், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், எல்.இ.டி., வாகனங்கள் வாயிலாக, 21 நாட்கள் தொடர் விழிப்புணர்வு ஏற்படும் பணி துவங்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தினமும், 50 வாகனங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு

சென்னை:கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிதியின் கீழ், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், எல்.இ.டி., வாகனங்கள் வாயிலாக, 21 நாட்கள் தொடர் விழிப்புணர்வு ஏற்படும் பணி துவங்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தினமும், 50 வாகனங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X