பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேர வாய்ப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான

சென்னை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான வகுப்புகள், 2021 ஜன., 18 முதல் மார்ச் வரை இணைய வழியே நடைபெற உள்ளன.பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, எட்டு வாரங்கள் என, 20 மணி நேரம் இணையவழி பாடம் நடத்தப்படும். பயிற்சியில் சேர, 'சீட்' ஒதுக்க அரசு நடவடிக்கை மற்றும் niecercourse@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 044- - 26136420 என்ற, எண்ணில் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X