காற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல்

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : காற்றின் தரம் மேலும் மோசடைந்தால், நாட்டின் தலைநகர பகுதிகள் மட்டுமின்றி, அனைத்து நகரங்களிலும் பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாடு முழுமையாக தடை செய்யப்படும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.பட்டாசுகளின் விற்பனை குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்

புதுடில்லி : காற்றின் தரம் மேலும் மோசடைந்தால், நாட்டின் தலைநகர பகுதிகள் மட்டுமின்றி, அனைத்து நகரங்களிலும் பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாடு முழுமையாக தடை செய்யப்படும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.latest tamil news
பட்டாசுகளின் விற்பனை குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வருமாறு:நாட்டில், காற்றின் தரம் மிதமாகவோ அல்லது மோசமாகவோ உள்ள நகரங்களில், பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதுடன், இரண்டு மணி நேரம் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.


latest tamil news
இந்த உத்தரவு காலவரையறையின்றி நீட்டிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே, தேசிய தலைநகர பகுதிகள், பெரு மற்றும் சிறு நகரங்களில் காற்றின் தரம் மோசடையும் நிலையில், அனைத்து வகை பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், நள்ளிரவு, 11:55 முதல், 12:30 மணி வரை பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brahamanapalle murthy - Bangalore,இந்தியா
03-டிச-202014:41:05 IST Report Abuse
Brahamanapalle murthy This clearly shows the Green tribunal is very partial. How they prevented celebration of Diwali lighting of crackers early morning whereas they allowed midnight on Christmas/New Years. Why it has not banned fully in Delhi for these 2 days when they banned for Diwali? The Hon'be Supreme court should not be a silent spectator for such partial treatment affecting the sentiments of the Hindus.
Rate this:
Cancel
லிங்கம்,சென்னை என்னது...கிருஸ்மஸ்..நியுஇயருக்கு பட்டாசு வெடிக்க கூடாதா...இது அநீதி... தீபாவளிக்கு வெடிக்ககூடாதுன்னு சொன்னிங்க...அது சமூக நீதி...!!!
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
03-டிச-202008:38:47 IST Report Abuse
Arul Narayanan Whoever talking about green, will you always go by walk for any distance? Will you swim across oceans? Will you wear leaves? Will you eat raw food? Will you stay in caves? Be at a possible limits.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X