சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கடத்தல் 'போக்சோ'வில் வாலிபர் கைது

Added : டிச 03, 2020
Share
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி காலனியைச் சேர்ந்தவர் கேசவலு மகன் சுரேஷ், 21; இவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த வாரம் கடத்திச் சென்றார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த சுரேைஷ பிடித்து, சிறுமியை

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி காலனியைச் சேர்ந்தவர் கேசவலு மகன் சுரேஷ், 21; இவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த வாரம் கடத்திச் சென்றார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த சுரேைஷ பிடித்து, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து சுரேஷ் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X