பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அரசு கல்லுாரி திறப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
விழுப்புரம்; எட்டு மாதங்களுக்கு பின், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி நேற்று திறக்கப்பட்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் நடந்தது.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டன.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வால், டிச., 2ம் தேதி முதுகலை மாணவர்களுக்கும்,

விழுப்புரம்; எட்டு மாதங்களுக்கு பின், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி நேற்று திறக்கப்பட்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் நடந்தது.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டன.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வால், டிச., 2ம் தேதி முதுகலை மாணவர்களுக்கும், டிச., 7ம் தேதி இளங்கலை மாணவர்களுக்கும் கல்லுாரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.அதன்படி, விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில், முதுகலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர், முகக்கவசம் அணிந்து மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்பிற்கு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X