சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டயர்கள் திருட்டு

Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தேவா, 48. கவரைப்பேட்டை அருகே, சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், டயர் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மகேந்திரா சைலோ காரில் வந்த இரு மர்ம நபர்கள், கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு விற்பனைக்கு வைத்திருந்த லாரி, கார் மற்றும் பைக் டயர்களை திருடிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்த காரில் ஏற்றி

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தேவா, 48. கவரைப்பேட்டை அருகே, சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், டயர் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மகேந்திரா சைலோ காரில் வந்த இரு மர்ம நபர்கள், கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு விற்பனைக்கு வைத்திருந்த லாரி, கார் மற்றும் பைக் டயர்களை திருடிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்த காரில் ஏற்றி சென்றனர்.வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202006:07:41 IST Report Abuse
Tamilan May be check at Rayapetta
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X