போலீஸ் டைரி

Added : டிச 03, 2020
Share
Advertisement
பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலிமேல்மருவத்துார்: மதுராந்தகம் அடுத்த, பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு 29. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில், மதுராந்தகம்- - எண்டத்துார் சாலையில் சென்றார்.அப்போது, தண்டலம் அருகே, நிலை தடுமாறிய வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயம் அடைந்த அன்பரசு, அதே இடத்திலேயே உயிர் இழந்தார்.தகவல்

பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி
மேல்மருவத்துார்: மதுராந்தகம் அடுத்த, பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு 29. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில், மதுராந்தகம்- - எண்டத்துார் சாலையில் சென்றார்.அப்போது, தண்டலம் அருகே, நிலை தடுமாறிய வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயம் அடைந்த அன்பரசு, அதே இடத்திலேயே உயிர் இழந்தார்.தகவல் அறிந்த மேல்மருவத்துார் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X