கமுதி : கமுதி இறகுபந்து நண்பர்கள் சார்பில் இறகுபந்து போட்டி நடந்தது. போட்டியில் கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி, சாயல்குடி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.இதில் கமுதி நண்பர்கள்அணி முதல் பரிசும், முதுகுளத்துார் நண்பர்கள் அணி இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கபரிசும்,கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கமுதி இறகுபந்து நண்பர்கள் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement