மலை பகுதியில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலை பகுதியில் கலெக்டர் ஆய்வு

Added : டிச 03, 2020
Share
தாண்டிக்குடி : தாண்டிக்குடி - சித்தரேவு மலை ரோட்டில் கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். சில வாரங்களுக்கு முன் கனமழையால் புல்லாவெளி, துாக்கி வைத்தான் கல் பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்தன. தற்போது 'புரெவி' புயலால் பாதிக்கும் பகுதிகளாக 15 இடங்கள் அறியப்பட்டுள்ளன. எனவே இப்பகுதி பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி - சித்தரேவு மலை ரோட்டில் கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். சில வாரங்களுக்கு முன் கனமழையால் புல்லாவெளி, துாக்கி வைத்தான் கல் பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்தன. தற்போது 'புரெவி' புயலால் பாதிக்கும் பகுதிகளாக 15 இடங்கள் அறியப்பட்டுள்ளன. எனவே இப்பகுதி பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X