பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலர்களுக்கு மனநல ஆலோசனை

Added : டிச 03, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மனநல திட்டம் சார்பில் அரசு அலுவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.மத்திய அரசு சார்பில் மனநல குறைபாடு உடையவர்களை கண்டறியவும், அதை தடுக்கவும் மனநல மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நேற்று அரசு மனநல மருத்துவர் டீன் வெஸ்லி, ' மன அழுத்தத்தால் ஏற்படும்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மனநல திட்டம் சார்பில் அரசு அலுவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் மனநல குறைபாடு உடையவர்களை கண்டறியவும், அதை தடுக்கவும் மனநல மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நேற்று அரசு மனநல மருத்துவர் டீன் வெஸ்லி, ' மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள்' குறித்து ஆலோசனை வழங்கினார். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக 30 அலுவலர்களுக்கும், தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X