இன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 3

Added : டிச 03, 2020
Share
Advertisement
கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி.தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், காலை 6:45 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர்,

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி.

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், காலை 6:45 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.

விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, குரு பகவானுக்கு பூஜை, காலை 7:00 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பொது

இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர்நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தலைப்பில் கருத்தரங்கு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, உசிலம்பட்டி, சிறப்பு விருந்தினர் : கோவை இயற்கை ஆர்வலர் தன்ராஜ், காலை 10:00 மணி.

புத்தக கண்காட்சி : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட், காலை 9:30 முதல் இரவு 8:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X