பொது செய்தி

தமிழ்நாடு

வைகை நீருக்கு வரவேற்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை வைகை ஆற்றில்இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பனையூர் கால்வாயை சுத்தம் செய்ய தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன் முயற்சி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தெப்பத்திற்கு நீர் வரத்து ஏற்பட்டது. தெப்பக்குளம் வந்த நீரை அவர் மலர் துாவி

மதுரை : மதுரை வைகை ஆற்றில்இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பனையூர் கால்வாயை சுத்தம் செய்ய தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன் முயற்சி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தெப்பத்திற்கு நீர் வரத்து ஏற்பட்டது. தெப்பக்குளம் வந்த நீரை அவர் மலர் துாவி வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X