எம்.ஜி.ஆர்., சிலை பீடத்தில் காங்., சுவரொட்டியால் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., சிலை பீடத்தில் காங்., சுவரொட்டியால் சர்ச்சை

Added : டிச 03, 2020
Share
ஆத்தூர்: ஆத்தூர் நகர் வழியாக செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மூன்று முனை சந்திப்பில், எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. அதன் பீடத்தின் மூன்று புறமும், காங்., சார்பில், நேற்று, மத்திய அரசை கண்டித்து நடந்த, ஏர் கலப்பை ஊர்வலம் குறித்த சுவரொட்டி ஒட்டியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க., நகர செயலர் மோகன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர்., சிலை பீடம் என தெரிந்தே,

ஆத்தூர்: ஆத்தூர் நகர் வழியாக செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மூன்று முனை சந்திப்பில், எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. அதன் பீடத்தின் மூன்று புறமும், காங்., சார்பில், நேற்று, மத்திய அரசை கண்டித்து நடந்த, ஏர் கலப்பை ஊர்வலம் குறித்த சுவரொட்டி ஒட்டியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க., நகர செயலர் மோகன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர்., சிலை பீடம் என தெரிந்தே, தி.மு.க., - காங்., கட்சியினர் மலிவான அரசியல் செய்ய, சுவரொட்டி ஒட்டுகின்றனர். எம்.ஜி.ஆர்., மீது பாசமாக உள்ள தி.மு.க., - காங்., கட்சியினர், அ.தி.மு.க.,வில் இணையலாம். இதுகுறித்து, ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X