பொது செய்தி

தமிழ்நாடு

நாள் கணக்கில் போனஸ் அறிவிக்க கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை

Added : டிச 03, 2020
Share
Advertisement
சங்ககிரி: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், சங்ககிரி வட்ட கிளை சார்பில், வட்டார தலைவர் ஆண்டிமுத்து தலைமையில் பலர், சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கத்திடம், நேற்று மனு அளித்தனர். அதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல்; போனஸ் நாள் கணக்கில் அறிவித்தல்; ஜமாபந்தி படி வழங்குதல் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகள்

சங்ககிரி: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், சங்ககிரி வட்ட கிளை சார்பில், வட்டார தலைவர் ஆண்டிமுத்து தலைமையில் பலர், சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கத்திடம், நேற்று மனு அளித்தனர். அதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல்; போனஸ் நாள் கணக்கில் அறிவித்தல்; ஜமாபந்தி படி வழங்குதல் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X