பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சரின் இளைய மகனுக்கு பதவி

Added : டிச 03, 2020
Share
Advertisement
சேலம்: முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபுவுக்கு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக, முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மகனான, மருத்துவர் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த அன்பழகன், சேலம் கிழக்கு

சேலம்: முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபுவுக்கு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக, முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மகனான, மருத்துவர் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த அன்பழகன், சேலம் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X