பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கியத்தை வலியுறுத்தி அகல் விளக்கு ஏந்தி பத்ராசனம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, அகல்விளக்கு ஏந்தி, பள்ளி சிறுவன் பத்ராசனம் செய்தார். திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், கிரியா பாபாஜி ஆஸ்ரமம் உள்ளது. இங்கு, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், தேவேஷ் சாய், 7, என்ற சிறுவன், 13 அகல் விளக்குகளை ஏந்தியவாறு, பத்ராசனம் செய்து, உடல் ஆரோக்கியம்

திருவண்ணாமலை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, அகல்விளக்கு ஏந்தி, பள்ளி சிறுவன் பத்ராசனம் செய்தார். திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், கிரியா பாபாஜி ஆஸ்ரமம் உள்ளது. இங்கு, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், தேவேஷ் சாய், 7, என்ற சிறுவன், 13 அகல் விளக்குகளை ஏந்தியவாறு, பத்ராசனம் செய்து, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரை பொதுமக்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X