பொது செய்தி

தமிழ்நாடு

'பார்'கள் முறைகேடாக இயக்கம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மதுக் கடைகள் மற்றும் அவற்றில் செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன. மே துவக்கத்தில், மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.அதேசமயம், பார்கள் இயங்க, இதுவரை அனுமதி அளிக்கவில்லை. பல இடங்களில், முறைகேடாக பார்கள் செயல்படுகின்றன. அதற்கு, மதுக்கடை ஊழியர்கள் உடந்தையாக

சென்னை: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மதுக் கடைகள் மற்றும் அவற்றில் செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன. மே துவக்கத்தில், மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.அதேசமயம், பார்கள் இயங்க, இதுவரை அனுமதி அளிக்கவில்லை. பல இடங்களில், முறைகேடாக பார்கள் செயல்படுகின்றன. அதற்கு, மதுக்கடை ஊழியர்கள் உடந்தையாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மதுக் கடைகளை ஒட்டி, 'குடி'மகன்கள் மது அருந்துகின்றனர்.அதையும், ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை. முறைகேடான பார் மீது, மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும், அதற்கு அவர்களுக்கு, 'கமிஷன்' கிடைப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X