2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; டிரம்ப் சூசகம்

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.
President, Trump, 2024, அதிபர், தேர்தல், டிரம்ப், போட்டி

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அமெரிக்காவின் 46வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கொண்டாட்டங்களை டிரம்ப், தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


latest tamil news


நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், ‛இந்த 4 ஆண்டுகள் மிகவும் அற்புதமான காலமாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிய முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்.' என்றார். இதன்மூலம் 2024ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03-டிச-202020:12:45 IST Report Abuse
Sanny டிரம்ப் ஐயாவின் இரத்தத்தை சோத்தித்துப்பாருங்க, கோபாலபுர இரத்தம் கலந்து இருக்கும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-டிச-202019:16:22 IST Report Abuse
Bhaskaran Aduththa ShanaMenna nadakumnu iraivan oruthan thaan arivaan tirambu
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
03-டிச-202016:51:07 IST Report Abuse
kalyanasundaram PAPOO OF AMERICA, ADOLESCENTS BEHAVIOUR REACHED USA TOO
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X