பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கிருமிநாசினி கருவி வழங்கல்

Added : டிச 03, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர் சார்பில், தானியங்கி கிருமிநாசினி கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஏ., தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். 7,000 ரூபாய் மதிப்புள்ள இந்த கருவியை, முன்னாள் மாணவராவ ஐயப்பன் மற்றும் அவரது மகன் மோகன்ராஜா வழங்க, தலைமை ஆசிரியர் முருகேசன், பி.டி.ஏ., நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். வட்டார வள

குமாரபாளையம்: குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர் சார்பில், தானியங்கி கிருமிநாசினி கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஏ., தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். 7,000 ரூபாய் மதிப்புள்ள இந்த கருவியை, முன்னாள் மாணவராவ ஐயப்பன் மற்றும் அவரது மகன் மோகன்ராஜா வழங்க, தலைமை ஆசிரியர் முருகேசன், பி.டி.ஏ., நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். வட்டார வள மையம் சார்பில், பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம், 15 வயது மாணவர் இந்த பள்ளியில் நேற்று சேர்க்கப்பட்டார். அவர், வசதியற்ற நிலையில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X