மானாவாரி நிலங்களுக்கு உழவு மானியம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
கம்பம் : மானாவாரி நிலங்களுக்கு உழவுப்பணிக்கு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு ரூ. 2500 வரை மானியமாக வழங்கப்படும் என கம்பம் வேளாண் உதவி இயக்குநர் சின்னக்கண்ணு தெரிவித்துள்ளார்.மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. இதில் உழவு செய்ய ஏக்கருக்கு ரூ. 500 வீதம் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் பரப்பிற்கு ரூ. 2500 மானியமாக

கம்பம் : மானாவாரி நிலங்களுக்கு உழவுப்பணிக்கு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு ரூ. 2500 வரை மானியமாக வழங்கப்படும் என கம்பம் வேளாண் உதவி இயக்குநர் சின்னக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. இதில் உழவு செய்ய ஏக்கருக்கு ரூ. 500 வீதம் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் பரப்பிற்கு ரூ. 2500 மானியமாக வழங்கப்படுகிறது.
கம்பம் வேளாண் உதவி இயக்குநர் கூறுகையில், 'கம்பம் வட்டாரத்திற்கு மட்டும் 5 ஆயிரம் ஏக்கருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சாகுபடி செய்திருந்தாலும் வழங்கப்படுகிறது,'' என்றார்.
தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களுக்கும் சேர்த்து 16 ஆயிரம் எக்டேர் பரப்பிற்கு மானியம் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X