இயற்கை நமக்கு அளித்த தண்டனை கொரோனா வைரஸ்: இளவரசர் ஹாரி

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
லண்டன்: கேம்பிரிட்ஜ் இளவரசர் ஹாரி அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மகனுடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது அமெரிக்காவில் தொழில் செய்துவரும் அவர், அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் ஹாரிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது அறிக்கைகளுக்கு எப்போதும்
PrinceHarry, Coronavirus, Pandemic, RebukeFromNature, இளவரசர் ஹாரி, கொரோனா, வைரஸ், தண்டனை

லண்டன்: கேம்பிரிட்ஜ் இளவரசர் ஹாரி அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மகனுடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது அமெரிக்காவில் தொழில் செய்துவரும் அவர், அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் ஹாரிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது அறிக்கைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. சமீபத்திய கொரோனா தாக்கம் குறித்து தற்போது ஹாரி கருத்து வெளியிட்டுள்ளார்.


latest tamil news


‛உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதற்காக இயற்கை நமக்கு கொடுத்த தண்டனை தான் கொரோனா வைரஸ். மேலும் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பம் எப்போதும் சுற்றுச்சூழலை காக்க குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
04-டிச-202006:31:01 IST Report Abuse
thamodaran chinnasamy உண்மை உண்மை .நல்ல கூற்று .வரவேற்கிறேன் .
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-டிச-202004:17:08 IST Report Abuse
NicoleThomson yov mudhalil manaiviyai kuzhandhai perum machine aaga nadatthuvadhai nirutthu
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
04-டிச-202002:18:04 IST Report Abuse
Bismi நல்லதுக்கு தான் சொல்லுதாக. எவன் கேக்கான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X