அதுக்கு அர்த்தமே வேறு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அதுக்கு அர்த்தமே வேறு!

Added : டிச 03, 2020
Share
அதுக்கு அர்த்தமே வேறு!திருச்சி, திருவெறும்பூரில், தி.மு.க., கொடியேற்று விழா, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, அக்கட்சியின் முதன்மைச் செயலர் நேரு, நிருபர்களிடம் பேசுகையில், 'டெல்டா மாவட்டங்களில், மொத்தமுள்ள, 46 சட்டசபைத் தொகுதிகளில், 40 இடங்களில், தி.மு.க., வெற்றி பெறும்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'அப்படின்னா, தி.மு.க., தோற்கவுள்ள, ஆறு தொகுதிகளும்,
பக்க வாத்தியம்


அதுக்கு அர்த்தமே வேறு!



திருச்சி, திருவெறும்பூரில், தி.மு.க., கொடியேற்று விழா, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, அக்கட்சியின் முதன்மைச் செயலர் நேரு, நிருபர்களிடம் பேசுகையில், 'டெல்டா மாவட்டங்களில், மொத்தமுள்ள, 46 சட்டசபைத் தொகுதிகளில், 40 இடங்களில், தி.மு.க., வெற்றி பெறும்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'அப்படின்னா, தி.மு.க., தோற்கவுள்ள, ஆறு தொகுதிகளும், நேருவுக்கு தெரியும் போல...' என்றார்.அருகிலிருந்த, தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'அதுக்கு அர்த்தம் வேற... வர்ற தேர்தல்ல, யார், யாரை தோற்கடிக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னு அர்த்தம்...' என்றதும், சுற்றியிருந்தோர், 'உஷ்' என, எச்சரித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X