பி.எட்., அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எட்., அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

Added : டிச 03, 2020
Share
கோவை:பி.எட்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.விருப்பம் உள்ளவர்கள், www.tngasaedu.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டால், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 என்ற

கோவை:பி.எட்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.விருப்பம் உள்ளவர்கள், www.tngasaedu.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டால், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 என்ற எணணில், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X