பொது செய்தி

தமிழ்நாடு

நாகர்கோவில் - கோவை 16 முதல் சிறப்பு ரயில்

Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நாகர்கோவில் - கோவை; சென்னை - நியூஜல்பைகுரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, புதன்கிழமைகளில், காலை, 10:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை, 4:15 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், நியூஜல்பைகுரி சென்றடையும்* நியூ ஜல்பைகுரியில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:15க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் மதியம், 2:10

சென்னை:நாகர்கோவில் - கோவை; சென்னை - நியூஜல்பைகுரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, புதன்கிழமைகளில், காலை, 10:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை, 4:15 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், நியூஜல்பைகுரி சென்றடையும்

* நியூ ஜல்பைகுரியில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:15க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் மதியம், 2:10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.சென்னை சென்ட்ரலில் இருந்து, 16ம் தேதி; நியூ ஜல்பைகுரியில் இருந்து, 18ம் தேதி முதல், இந்த ரயில்களின் போக்குவரத்து துவங்கும்.

*நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு, தினமும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து, தினமும் காலை, 7:35க்கு புறப்பட்டு, இரவு, 8:20 மணிக்கு கோவை சென்றடையும்

*கோவையில் இருந்து, தினமும் காலை, 7:25க்கு புறப்பட்டு, இரவு, 8:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து, 16ம் தேதி முதல்; கோவையில் இருந்து, 17ம் தேதி முதல், இந்த ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு, நாளை துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
04-டிச-202012:55:26 IST Report Abuse
Loganathan Kuttuva நாகர்கோயில் கோவை ரயில் பழனி வழியாக இயக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X