பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் எழுச்சிநாள்

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்புல்லாணி : ஊராட்சிச் செயலர் களுக்கு 2018 நவ., 30 அன்று கோரிக்கை வைத்த ஊதிய உயர்வு உயர்த்தப்பட்டதை முன்னிட்டு ஊராட்சி செயலர்கள் எழுச்சிநாள் விழா நடந்தது. பெரியபட்டினம், களரி உள்ளிட்ட ஊராட்சிகளில் மரக்கன்று நட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.திருப்புல்லாணி ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் சேகு ஜலாலுதீன் உட்பட பலர்

திருப்புல்லாணி : ஊராட்சிச் செயலர் களுக்கு 2018 நவ., 30 அன்று கோரிக்கை வைத்த ஊதிய உயர்வு உயர்த்தப்பட்டதை முன்னிட்டு ஊராட்சி செயலர்கள் எழுச்சிநாள் விழா நடந்தது. பெரியபட்டினம், களரி உள்ளிட்ட ஊராட்சிகளில் மரக்கன்று நட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.திருப்புல்லாணி ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் சேகு ஜலாலுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X