பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் கேள்விக்குறியான துாய்மை இந்தியா

Added : டிச 03, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில்கட்டப்பட்ட 8 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாக உள்ளது.பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் மக்களின் வசதிக்காக, வைகை ஆற்றங்கரை ஓரத்தில் துாய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டன.இக்கழிப்பறைகள் ஒவ்வொன்றும் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில்கட்டப்பட்ட 8 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாக உள்ளது.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் மக்களின் வசதிக்காக, வைகை ஆற்றங்கரை ஓரத்தில் துாய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டன.இக்கழிப்பறைகள் ஒவ்வொன்றும் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தொட்டி வைக்கப்பட்டது.மூன்று வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட 8 கழிப்பறைகளும் திறக்கப்படாத நிலையிலேயே வீணாகி வருகிறது. மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம்கேள்விக்குறியாகும் நிலையில், பல லட்சம் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.பரமக்குடி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அனைத்து கழிப்பறை வளாகங்களையும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X