ராமநாதபுரம் : புரெவி புயல் காரணமாக ராமநாதபுரத்தில் நேற்றுமுன்தினம் நளளிரவு முதல் இடைவிடாது மழை பெய்தது.
புரெவி புயல் பாம்பன் வழியாக கன்னியாகுமரியில் இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, ராமநாதபுரம்- 33, பரமக்குடி- 31.60,ஆர்.எஸ்., மங்கலம் - 26.50, கமுதி- 22.80 மண்டபம் - 58 கடலாடி -19 திருவாடானை - 34.50 வாலிநோக்கம்- 17.60 தொண்டி- 41.50 அதிக பட்சமாக ராமேஸ்வரத்தில்- 120.20 தங்கச்சிமடம்- 85.40 பாம்பன்- 62.30, முதுகுளத்துார் -105.மி.மீ., எனமழை பதிவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE