சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரிடம் ரூ.20 லட்சம் 'அபேஸ்'

Added : டிச 04, 2020
Share
Advertisement
சென்னை:வங்கி மேலாளர் எனக்கூறி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாயை மர்ம நபர் பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னைமேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் 69. இவரது வீட்டு தொலைபேசி எண்ணிற்கு நவ. 24ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் பேங்க் ஆப்இந்தியா வங்கி மேலாளர் என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.பின்

சென்னை:வங்கி மேலாளர் எனக்கூறி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாயை மர்ம நபர் பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னைமேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் 69. இவரது வீட்டு தொலைபேசி எண்ணிற்கு நவ. 24ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் பேங்க் ஆப்இந்தியா வங்கி மேலாளர் என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

பின் வைத்தியநாதனின் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டதாகவும் அதை புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறி ஏ.டி.எம். கார்டின் எண்களையும் அவரது அலைபேசியில் வந்த ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்துக் கொண்டார். அன்று முதல் அவரது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. இது குறித்த புகாரை அடுத்து அசோக் நகர்போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X