தங்கம் விலைரூ.360 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலைரூ.360 உயர்வு

Added : டிச 04, 2020
Share
சென்னை: தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,611 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 888 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 67.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 4,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 248 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 20

சென்னை: தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,611 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 888 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 67.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 4,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 248 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 20 காசுகள் குறைந்து, 67.50 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X