பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் வீட்டு உள்அலங்காரத்தை எங்கே வாங்குனீங்க

Added : டிச 04, 2020
Share
Advertisement
உங்கள் வீட்டு உள்அலங்காரத்தை ஊரே மெச்ச, டைட்டன் செராமிக்ஸ் பெஸ்ட் சாய்ஸ். இங்கு, அனைத்து முன்னணி பிராண்டுகளின், டைல்ஸ், சானிட்டரிவேர்ஸ் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ் கிடைக்கிறது.டிசைனர் டைல்ஸ், ஜி.வி.டி., டைல்ஸ், பார்க்கிங் டைல்ஸ், படிகளுக்கேற்ற டைல்ஸ், டபுள் சார்ஜ் டைல்ஸ், போஸ்டர் சீரிஸ் டைல்ஸ் என எக்கச்சக்க வெரைட்டி உள்ளது. சிங்கிள் சூட் வெஸ்டர்ன் குளோசட், சிங்கிள்
உங்கள் வீட்டு உள்அலங்காரத்தை எங்கே வாங்குனீங்க

உங்கள் வீட்டு உள்அலங்காரத்தை ஊரே மெச்ச, டைட்டன் செராமிக்ஸ் பெஸ்ட் சாய்ஸ். இங்கு, அனைத்து முன்னணி பிராண்டுகளின், டைல்ஸ், சானிட்டரிவேர்ஸ் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ் கிடைக்கிறது.டிசைனர் டைல்ஸ், ஜி.வி.டி., டைல்ஸ், பார்க்கிங் டைல்ஸ், படிகளுக்கேற்ற டைல்ஸ், டபுள் சார்ஜ் டைல்ஸ், போஸ்டர் சீரிஸ் டைல்ஸ் என எக்கச்சக்க வெரைட்டி உள்ளது. சிங்கிள் சூட் வெஸ்டர்ன் குளோசட், சிங்கிள் சூட் வாஷ்பேசின், டிசைனர் வாஷ்பேசின், டிசைனர் ஆர்ட் சீரிஸ் வாஷ் பேசின், பாத்ரூம் டப், ஷவர் பேனல்ஸ் என அனைத்து வகை சானிட்டரிவேர்ஸ் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ் கிடைக்கிறது.சிறப்பு விற்பனையில், டைல்ஸ்க்கு, 15 முதல் 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பாத்ரூம் பிட்டிங்குகளுக்கு, 25 முதல் 45 சதவீதமும், சானிட்டரிவேர்க்கு, 20 சத வீதம் முதலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.சத்தி ரோடு, ராமகிருஷ்ணா மில் அருகில்.

97865 57000

தரமான பொருட்களை, நியாயமான விலையில், நான்கு தளங்களில், 12 ஆயிரம் சதுர அடியில், வெரைட்டியான கலெக் ஷனுடன் காட்சிப்படுத்தியுள்ளதால், வாடிக்கையாளர்கள்விரும்பியவற்றை தேர்ந்தெடுக்கலாம்.- வீரப்பன், உரிமையாளர்டைட்டன் செராமிக்ஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X