அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் ரஜினிக்கு அழகிரி வாழ்த்து

Added : டிச 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை:புதிய கட்சி துவங்கவுள்ள அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிக்கு தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.ரஜினியும், அழகிரியும் நெருங்கிய நண்பர்கள். தி.மு.க.,வை விட்டு வெளியேற்றப்பட்ட அழகிரி, ரஜினி கட்சி துவங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றும் எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் ரஜினி புதிய கட்சி துவங்கும் அறிவிப்பையடுத்து மதுரையில் இருந்து

மதுரை:புதிய கட்சி துவங்கவுள்ள அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிக்கு தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.ரஜினியும், அழகிரியும் நெருங்கிய நண்பர்கள். தி.மு.க.,வை விட்டு வெளியேற்றப்பட்ட அழகிரி, ரஜினி கட்சி துவங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றும் எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் ரஜினி புதிய கட்சி துவங்கும் அறிவிப்பையடுத்து மதுரையில் இருந்து தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட அழகிரி, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்துங்கள் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-டிச-202014:50:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN திருமங்கலம் ஓட்டு பார்முலா வைமறந்திடனும் அப்புரம் ரஜினியும் அந்த.........
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202012:36:21 IST Report Abuse
RajanRajan அஞ்சாநெஞ்சன் ரஜினிக்கு வாழ்த்து சுடலை கட்சிக்கு சங்கு என ஒருமித்து ஊதிட்டன். எப்படியோ சுடலையை அபேஸ் பண்ணிட்டாங்க.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
04-டிச-202003:22:43 IST Report Abuse
Baskar வாழ்த்து சொன்னதாடு நிறுத்தினால் நல்லது. அவருடன் கூட்டணி வேண்டாம். புதுசா கட்சி துவங்கும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்காமல் அவரவர் பலத்தை நிரூபியுங்கள். ஒருத்தன் தோள்மீது சவாரி செய்ய வேண்டாம். இந்த கருத்து கமல் ரஜினி அழகிரி ஆகியோருக்கு பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X