உங்கள் அழகான வீட்டை மேலும் அலங்கரிக்க ஆசையா, உடனே ஸ்ரீ ஜனா இன்டீரியருக்கு ஒரு விசிட் அடிங்க. இங்கு, மாடுலர் கிச்சன், கப்போர்டு, பெட்ரூம் கப்போர்டு, வார்ட்ரோப், பெட்ரூம் கட்டில், டிரசிங் டேபிள், லிவிங் ரூம், 'டிவி' யூனிட், பால்சீலிங் உள்ளிட்ட அனைத்து வேலைப்பாடுகளும், சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது.அலுவலகத்திற்கு தேவையான அலுமினியம் பார்ட்டீசீயன் ஒர்க், பால்ஸ்சீலிங், டேபிள் மற்றும் பர்னிச்சரும் செய்து தரப்படுகிறது. பிளைவுட், எம்.டி.எப்., பார்சியல் வுட் போன்ற தரமான மெட்டீரியல்களில் அனைத்து வேலையும் செய்து தரப்படுகிறது.மாடுலர் கிட்சன், 50 ஆயிரம் ரூபாய் முதலும், 'டிவி' யூனிட், 15 ஆயிரம் ரூபாய் முதலும் வாங்கலாம். ஸ்டோரேஜ் வசதியுடன் பிளைவுட் கட்டில், 25 ஆயிரம் ரூபாய் முதலும், மர கட்டில், 18 ஆயிரம் முதலும் கிடைக்கிறது. தொடரும் தீபாவளி சிறப்பு விற்பனையில், 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.டி.வி.எஸ்., நகர், தடாகம் ரோடு மற்றும் மசக்காளிபாளையம். 98422 60069
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE